subject
Mathematics, 08.04.2020 18:33 madisonnnn68

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?
மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது.
ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார்.
கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை
வாங்கி கொண்டு
1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய்
நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத
காரணத்தினால்
பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை
கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்,
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில்
வைத்து கொண்டு
மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம்
கொடுத்துவிட்டார்
சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து
இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று
சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி
செல்கிறார்.
இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?

ansver
Answers: 1

Another question on Mathematics

question
Mathematics, 21.06.2019 20:00
Use circumcenter theorem to solve for the given values
Answers: 3
question
Mathematics, 21.06.2019 21:30
Write 5(6x+4)-2(5x-2) in the form a(bx+c) where a,b and c integers and a> 1
Answers: 1
question
Mathematics, 21.06.2019 22:10
On a piece of paper, graph y< x-1. then determine which answer choicematches the graph you drew.13. z3. 2(3.290-1)
Answers: 2
question
Mathematics, 21.06.2019 23:00
Janie has $3. she earns $1.20 for each chore she does and can do fractions of chores. she wants to earn enough money to buy a cd for $13.50.
Answers: 1
You know the right answer?
உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?
மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது.
Questions
Questions on the website: 13722360